வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்பட்டு நேற்று 28-ம் தேதி
திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது. ராணிப்பேட்டையில் நடந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியர் அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் அமைச்கர்கள் வீரமணி நீலோபர் கபில் வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் ராணிப்பேட்டை கலெக்டர் திவ்யதர்ஷிணி மற்றும் அமைச்சர்கள், வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கே, எம்.வாரியார்




You must be logged in to post a comment.