18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது

எழுதியவர்: mohan November 29, 2019, 11:09 am

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் வரும்  10 தேதியன்று நடைபெறுவதை முன்னிட்டு தீபத்திருவிழாவை முதல் நிகழ்ச்சியாக எல்லை காவல் தெய்வமான துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைஅபிசேகம் அலங்காரம் செய்யப்பட்டு காமதேனு வாகனத்தில் துர்க்கையம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் அப்போது சுவாமி மடா வீதி உலா புறப்பட்டு சென்றது இதில் வண்ண வண்ண வானவேடிக்கைகள் நடைபெற்றன இந்த சுவாமி ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிஎங்கும் அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர் இதனை தொடர்ந்து நாளை 29ம்- தேதி பிடாரி அம்மன் உற்சவம் நடைபெறுகிறது.

திருவண்ணாமலை செய்தியாளர் மூர்த்தி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!