முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி வேலூர் பெண்கள் சிறையில் உள்ளார். விடுதலை மற்றும் பரோல் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் கருணை கொலை செய்யக் கோரி பிரதமருக்கு மனு அனுப்பி விட்டு சாகும் வரை உண்ணாவிரதம் துவங்கினார்.
கே எம்.வாரியார்




You must be logged in to post a comment.