18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மாணவிக்கு கல்லூரியில் சேர கட்டணம் செலுத்தப்பட்டது.

வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மாணவிக்கு கல்லூரியில் சேர கட்டணம் செலுத்தப்பட்டது.

எழுதியவர்: mohan November 28, 2019, 7:39 pm

மதுரை பசுமலையை சேர்ந்த சாருலதா என்ற மாணவிக்கு அழகப்பா பல்கலைக்கழகத்தில் தொலைவழி இளநிலை தமிழ் பயில கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன்ம் தெரிவிக்கப்பட்டது.அவரது முயற்சியால் நன்கொடையின் மூலம் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு கல்வி கட்டணம் செலுத்தப்பட்டு அதற்கான ரசீது மாணவியிடம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாணவியின் தாயார் மற்றும் சமூக ஆர்வலர்கள் முனைவர்.மாயகிருஷ்ணன், கிரேசியஸ், மக்கள் தொண்டன் அசோக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!