17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாலை வசதியில்லாத மதுரை 71வது வாா்டு

சாலை வசதியில்லாத மதுரை 71வது வாா்டு

எழுதியவர்: mohan November 28, 2019, 5:51 pm

மதுரை மாவட்டம்பழங்காநத்தம் மாநகராட்சி 71 வது வார்டு கந்தன் சேர்வை நகர் கிருஷ்ணா நகர், VKP நகர் போன்ற விரிவாக்கப்பகுதிகளில் அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை, சாலை என்ற ஒன்றை முற்றிலும் காணவில்லை. பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இருசக்கர வாகனத்தில் சொல்பவர்கள் கீழே விழுந்து படுகாயம் ஏற்படும் நிலையும் ஏற்படுகிறது மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!