திருநெல்வேலி மாநகரம்¸ மேலப்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. அருணாச்சலம் மற்றும் தமிழ்நாடு சிறப்பு
காவல்படை 9ம் அணியை சேர்ந்த திரு. சதீஷ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது¸ மாடு ஒன்று விபத்துக்குள்ளாகி ரத்த காயத்துடன் இருந்ததை கண்டு¸ கால்நடை மருத்துவ உதவியாளர்களை அழைத்து சிகிச்சை அளித்துள்ளனர்.காவலர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களை திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையாளர் திரு. சரவணன் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.