17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

எழுதியவர்: mohan November 28, 2019, 1:42 pm

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு  சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து சுமார் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கோவிலை சுற்றி மற்றும் கோவில் உள்ளேயும் மோப்ப நாயுடன் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். நான்கு கோபுர வாயில்கள் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களை கடுமையான சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!