18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பத்தூர் மாவட்டம் உதயமானது

திருப்பத்தூர் மாவட்டம் உதயமானது

எழுதியவர்: mohan November 28, 2019, 1:17 pm

வேலூர் மாவட்டத்தை பிரித்து 34 – வது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் இன்று 28-ம் தேதி திருப்பத்தூர் டான்பாஸ்கே பள்ளி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாவட்ட அமைச்சர் கே சி.வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!