18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் விவசாயிகள ஆர்ப்ப்பாட்டம்

இராமநாதபுரத்தில் விவசாயிகள ஆர்ப்ப்பாட்டம்

எழுதியவர்: mohan November 28, 2019, 1:12 pm

இராமநாதபுரத்தில் தமிழ்நாடு விவசாய.சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 2018 – 19 பயிர் இன்சூரன்ஸ் செய்த இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு காப்பீடு இழப்பீடு தொகையை உடனே வழங்க வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் மயில்வாகனன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 5 பெண்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!