17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 100 ஆண்டுகள் மேல் பழமையான சாவடி ஊர் பொதுமக்களின் முயற்சியால் புத்துயிர் பெற்று வருகிறது.

100 ஆண்டுகள் மேல் பழமையான சாவடி ஊர் பொதுமக்களின் முயற்சியால் புத்துயிர் பெற்று வருகிறது.

எழுதியவர்: mohan November 28, 2019, 11:14 am

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் தெற்கு தெரு பகுதியில் அமைந்துள்ள நூறு ஆண்டுக்கு மேல் உள்ள சாவடி ஒன்று உள்ளது இந்த சாவடியில் அவ்வப்போது பொதுமக்கள் மற்றும் முதியவர்கள் ஓய்வெடுக்கும் இடமாக இருந்தது. இந்தநிலையில் அப்பகுதி மக்கள் இதை சீரமைக்கும் பணியில் தொடங்கினர். பீகாரை சேர்ந்த கட்டிட நிறுவனர்கள் இது பள்ளத்தில் இருந்ததால் சுமார் ஒரு அடி அளவிற்கு சுற்றி ஜாக்கியை வைத்து பழமை மாறாமல் மேலே தூக்கி புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இது முழுக்க முழுக்க அப்பகுதி மக்களின் சொந்த செலவிலேயே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற பழமையான பொக்கிஷங்களை அப்பகுதி மக்களை பாதுகாக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!