திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவரது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர திமுக இளைஞரணி சார்பாக உத்தப்ப நாயக்கனூர் அன்னை தெரசா முதியோர்கள் இல்லத்தில் 30 பேர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. எஸ்.பி.எம் -சந்திரன் இளைஞரணி அமைப்பாளர் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் ஏ.எஸ்சரவணன் வி.பி. ஜெகன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பால கருப்பு இளைஞர் அணி நிர்வாகிகள் பிரேம், கோகுல் விஜி செந்தில் நகர துணை செயலாளர் பி.எஸ் பொட்டு பாண்டி அவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு இந்த முதியோர் இல்லத்தில் அன்னை தெரசா இல்லத்தில் பிரியாணி வழங்கப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பிரியாணி
எழுதியவர்: mohan November 27, 2019, 4:50 pm




You must be logged in to post a comment.