18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி நகராட்சி சாா்பில் தனியாா் பள்ளியில் மருத்துவ முகாம்

உசிலம்பட்டி நகராட்சி சாா்பில் தனியாா் பள்ளியில் மருத்துவ முகாம்

எழுதியவர்: mohan November 27, 2019, 2:04 pm

தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.இதனைத் தடுக்க அரசு சாா்பில் பல முன்னெச்சாிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில்  நகராட்சி சாா்பில் காய்ச்சல் முன்னெச்சாிக்கை நடவடிக்கையாக தேனி ரோட்டிலுள்ள தனியாா் பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

நகராட்சி ஆணையாளா் அழகேஸ்வாி உத்தரவின் போில்நகராட்சி மருத்துவா் கதிா்ஜா தலைமையில் மாணவ மாணவிகளுக்கு மருத்துவ பாிசோதனை நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை ஆய்வாளா்கள் அகமது கபீா் சரவணப்பிரபு மற்றும் துாய்மை இந்தியா திட்டத்தின் மேற்பாா்வையாளா் பாண்டி உள்பட பலா் பங்கேற்றனா்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!