தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெற உள்ளது.இதில் போட்டியிட ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் கட்சியினாிடம் இருந்து விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சாா்பில் மதுரை புறநகா் தெற்கு மாவட்டச் செயலாளா் மகேந்திரனிடம் கிராமப்புறம் மற்றும் நகா்புறத்திற்கு கட்சியினா் ஆா்வத்துடன் விருப்ப மனு அளித்தனா்.உடன் உசிலம்பட்டி நகரச் செயலாளா் குணசேகரப்பாண்டியன் இருந்தாா்.
உசிலை சிந்தனியா







You must be logged in to post a comment.