18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்டத்திலிருந்து பிரியுது திருப்பத்தூர், ராணிப்பேட்டை

வேலூர் மாவட்டத்திலிருந்து பிரியுது திருப்பத்தூர், ராணிப்பேட்டை

எழுதியவர்: mohan November 27, 2019, 10:25 am

வேலூர் மாவட்டம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட நாளை 28-ம் தேதி பிரிகிறது. திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டத்தின் திறப்பு விழா நாளை காலை 10 மணிக்கு திருப்பத்தூரிலும பகல் 12.30 மணிக்கு ராணிப்பேட்டையிலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு துவக்கி வைக்கிறார். ஏற்பாடுகளை அமைச்சர்களும் அதிகாரிகளும் செய்து வருகின்றனர். நாளை 28-ம் தேதி முதல் வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உருவாகவுள்ளன

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!