17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஜோலார்பேட்டையில் தொழிலாளி ஓட, ஓட வெட்டி கொலை

ஜோலார்பேட்டையில் தொழிலாளி ஓட, ஓட வெட்டி கொலை

எழுதியவர்: mohan November 27, 2019, 9:49 am

சென்னையை சேர்ந்த பாலகிருஷ்ணன் (55) ஒப்பந்தகாரர் கிரியிடம் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே பகுதி சிக்னல் கேபிள் புதைக்கும் பணியை பார்வையிட்ட பிறகு கோடியூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவரை ஓட, ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தனர் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருப்பத்தூர் டி.எஸ்.பி தங்கவேலு நேரில் சென்று பார்வையிட்டார்

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!