18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல்லில் பாலத்திற்கு அடியில் துணிப்பையில் வைத்து குழந்தையை வீசி சென்ற கொடூரம்.

திண்டுக்கல்லில் பாலத்திற்கு அடியில் துணிப்பையில் வைத்து குழந்தையை வீசி சென்ற கொடூரம்.

எழுதியவர்: mohan November 26, 2019, 6:19 pm

திண்டுக்கல்லில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி வரும் பிரதான சாலையில் பாலம் ராஜக்காபட்டி பாலத்தின் அடியில் துணிப்பையில் ஆண் குழந்தையை வைத்து வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…வீசி சென்றதில் குழந்தையின் தலையில் லேசான காயம் அடைந்து உள்ளது குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு அப்பகுதியில் சென்ற நபர்கள் வாகனத்தை நிறுத்தி சென்று பார்த்தபோது துணிப்பையில் குழந்தை சுற்றப்பட்டு வீசி இருப்பது தெரியவந்தது இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து தற்போது குழந்தை நலமாக உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!