மதுரை மாவட்டம் சமயநல்லூர் நெடுஞ்சாலை பிரிவு
போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறன் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் துண்டுப்பிரசுரம் வழங்கிய நிகழ்ச்சி NP கோட்டை பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கும்,சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம்,சீட்பெல்ட் அணிவதால் விபத்து ஏற்பட்டால் நம் பாதுகாப்பு பற்றியும், ஆட்டோக்களில் அதிக பாரம் ஏற்றுவதால் ஏற்படும் விபத்து குறித்தும், விழிப்புணர்வு பற்றிய துண்டு பிரசுரம் கொடுத்து காவல் ஆய்வாளர் மற்றும் வாகன ஓட்டிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.