வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்பட்டது. மாவட்ட துவக்க விழா
வரும் 28-ம் தேதி நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு துவக்கி வைக்கிறார். இதன் அழைப்பிதழை முதல்வரிடம் அமைச்சர்கள் கே.சி.வீரமணி உதயகுமார் ஆகியோர் வழங்கினார், உடன் கலெக்டர்கள் வேலூர் சண்முகசுந்தரம் திருப்பத்தூர் சிவன் அருள்ராணிப்பேட்டை திவ்யதர்ஷிணி ஆகியோர் உள்ளனர்.
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.