வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டமாக பிரிக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் துவக்க விழா வரும் 28ம் தேதி நடக்கிறது. அங்குள்ள டான்பாஸ்கோ மைதானத்தில் முதல்வர் எடப்பாடி துவக்கி வைக்கிறார். அதற்காக மாவட்ட பலகை ( திருப்பத்தூர் மாவட்டம் ) தயாராகி வருகிறது.
கே.எம் வாரியார்




You must be logged in to post a comment.