வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வட புதுப் பட்டு சர்க்கரை ஆலை அருகே இன்று 25-ம் தேதி காலை வாணியம்பாடி அடுத்த ஜாப்ரா பாத் பகுதியை சேர்ந்தவசீம் (21) இஸ்மாயில் (18) மற்றும் அஸ்ரப் அகமது இரு சக்கர வாகனத்தில் சென்ற போது தடுப்பில் மோதியதில் வசீம் இறந்தார். மற்ற 2 பேரும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.