17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாலாஜாபேட்டையில் அழுததால் குழந்தையை கொன்ற தாய்

வாலாஜாபேட்டையில் அழுததால் குழந்தையை கொன்ற தாய்

எழுதியவர்: mohan November 23, 2019, 12:10 pm

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை துரோபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பவித்ரா (22) என்ற பெண் தனது ஒன்றரை வயது பெண் குழந்தை மெளனிகாவை துப்பட்டாவால் முகத்தை அமுக்கி கொலை செய்து உள்ளாள். குழந்தை அழுததால் தொன்றதாக பவித்ரா போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!