17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே கோவில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

ஆம்பூர் அருகே கோவில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

எழுதியவர்: mohan November 23, 2019, 10:54 am

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரிய வெங்கடசமுத்திரம் கிராமத்தில் மாரிஅம்மன் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்று உள்ளனர். அங்கு பொருத்தப் பட்டிருந்த CCTV கேமராவையும் சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து உமாராபாத் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!