17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பத்தூர் மாவட்டம் துவக்கம் முதல்வர் 28-ம் தேதி வருகை

திருப்பத்தூர் மாவட்டம் துவக்கம் முதல்வர் 28-ம் தேதி வருகை

எழுதியவர்: mohan November 23, 2019, 10:40 am

வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்பட்டது. அதில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் துவக்க விழா வரும் 28-ம் தேதி நடக்கிறது. இதில் முதல்வர் எடப்பாடி கலந்து கொண்டு துவக்கி வைக்கிறார்.விழா மேடை அமைத்தல் இடம் தேர்வு ஆகியவற்றை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன் பத்திர பதிவு துறை அமைச்சர் கே சி.வீரமணி மற்றும் அரசு அதிகாரிகள் இன்று 23-ம் தேதி ஆய்வு மேற்கொண்டனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!