17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

எழுதியவர்: mohan November 23, 2019, 9:49 am

வலைத்தளங்களில் கொடுக்கப்படும் URL (Uniform Resource Locator) முகவரிகளை கிளிக் செய்வதற்கு முன்பு யோசித்து கவனமாக செயல்படுங்கள்.நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைக்கும் செயலியை PLAYSTORE மூலமாக மட்டுமே பதிவிறக்கம் செய்யுங்கள்.தேவையற்ற ஹேக்கிங் செயலியை பதிவிறக்கம் செய்யவேண்டாம்.நீங்கள் பிறர் மூலமாக பெரும் URL முகவரியை பயன்படுத்தி சமூக விரோதிகள் அதன் மூலமாக உங்கள் செல்போனில் ஊடுருவி (HACKING) அனைத்து தகவல்களையும் திருட அதிக வாய்ப்புக்கள் உள்ளன.

உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் செல்போனை இயக்கவும் முடியும், உங்கள் செல்போன்களை பயன்படுத்தி மற்றவர்களுக்கு உங்களது தகவல்களை பரிமாறவும் மற்றும் வைரஸ்களை பரப்பவும் முடியும்.ஆகவே வலைத்தளங்களை கவனமாக கையாளுங்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!