18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் பலசரக்கு கடையில் 6 அடி நீளம் கொண்ட பாம்பு உள்ளே புகுந்ததால் கடையில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம்

மதுரையில் பலசரக்கு கடையில் 6 அடி நீளம் கொண்ட பாம்பு உள்ளே புகுந்ததால் கடையில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம்

எழுதியவர்: mohan November 23, 2019, 9:44 am

மதுரை பழங்காநத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே பலசரக்குக் கடையில் 6 அடி நீளமுள்ள பாம்பு உள்ளே புகுந்ததால் கடையில் உள்ளவர்கள் அலறியடித்து ஓட்டம். இதை பார்த்த பொதுமக்கள் ஏராளமானோர் கனட முன் ,கூடினர் பலசரக்கு கடை ஊழியர்களும் பொதுமக்களும் பாம்பை பிடித்து அடித்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!