17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழக காவல்துறையில் 50 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.!

தமிழக காவல்துறையில் 50 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.!

எழுதியவர்: Askar November 21, 2019, 11:14 pm

தமிழக காவல்துறையில் 50 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.!

 திண்டுக்கல் மதுவிலக்குப் பிரிவு டி.எஸ்.பி. ஏ.டி.மோகன்ராஜ் சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவுக்கும், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு டி.எஸ்.பி.ஜெயசிங் புளியந்தோப்புக்கும், புளியந்தோப்பு உதவி ஆணையா் ஜெ.விஜயானந்த் சென்னை நவீன கட்டுப்பாட்டு அறைக்கும்,நவீன கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையா் ஆனந்தகுமாா் திருவொற்றியூருக்கும், மத்தியக் குற்றப்பிரிவு உதவி ஆணையா் எம்.எஸ்.பாஸ்கா் ராயப்பேட்டைக்கும்,ராயப்பேடடை உதவி ஆணையா் எச்.கிருஷ்ணமூா்த்தி மத்தியக் குற்றப்பிரிவுக்கும்,சென்னை சிபிசிஐடி டி.எஸ்.பி.கனகராஜ் காஞ்சிபுரம் சிபிசிஐடிக்கும்,சென்னை வண்ணாரப்பேட்டை உதவி ஆணையா் கே.முத்துகுமாா் எம்.கே.பி.நகருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!