17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே கஞ்சா பயிர் விவசாயி கைது

ஆம்பூர் அருகே கஞ்சா பயிர் விவசாயி கைது

எழுதியவர்: mohan November 21, 2019, 7:13 pm

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள நெனக்கிளி மலைப் பகுதியில் விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிடப்படுவதாக குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு வடக்கு மண்டல துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் காவல் ஆய்வாளர் செல்வம் மற்றும் தலைமை காவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஜெய்சங்கரின் விவசாய நிலத்தில் சோதனை செய்த கஞ்சா செடி பயிரிடப்பட்டது தெரிய வந்தது. ஜெய்சங்கரை போலீசார் கைது செய்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!