17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினம்

குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினம்

எழுதியவர்: mohan November 21, 2019, 7:05 pm

தேனி நகர் பகுதியில் AHM TRUST சார்பில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினம் பற்றிய விழிப்புனர்வு மனித சங்கிலி பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .சாய் சரன் தேஜஸ்வி, துவக்கி வைத்தார். இந்த மனிதச்சங்கிலி பேரணி R.C. உயர்நிலைப் பள்ளியில் துவங்கி பங்களா மேடு வரை சென்று முடிவடைந்தது. இப்பேரணியில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!