18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவண்ணாமலை கார்த்திகை தீப கொப்பரை பழுதுபார்க்கும் பணிகள்.

திருவண்ணாமலை கார்த்திகை தீப கொப்பரை பழுதுபார்க்கும் பணிகள்.

எழுதியவர்: mohan November 21, 2019, 4:41 pm

அக்னி தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா மகா தீபம் வருகிற டிசம்பர் மாதம் ஆறாம் தேதி 10ஆம் தேதி மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. மகாதீபம் ஏற்றப்படும் கொப்பரை பழுது பார்க்கப்பட்டு, தயார் படுத்தப்பட்டு வருகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!