17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் வீடு புகுந்து கொள்ளை அடித்த 4 பேர் கைது

காட்பாடியில் வீடு புகுந்து கொள்ளை அடித்த 4 பேர் கைது

எழுதியவர்: mohan November 21, 2019, 1:20 pm

வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டை ஜான் தெருவில் கடந்த 7-ம் தேதி தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் முத்து வீட்டில் அதிகாலை 4 முகமூடி அணிந்த கொள்ளையர்கள் புகுந்து 27 சவரன் நகை 2 கிலோ வெள்ளி மற்றும் இரு சக்கர வாகனத்தை எடுத்து சென்றனர். காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!