17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் தொடர் போராட்டம்

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் தொடர் போராட்டம்

எழுதியவர்: mohan November 21, 2019, 1:16 pm

வேலூர் மாவட்டம் வடபுதுப் பட்டில் உள்ள ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றுடன் (21-ம் தேதி) 6-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர. தாசில்தார் இந்துமதி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!