17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே அனுமதியின்றி மொரம்பு மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

ஆம்பூர் அருகே அனுமதியின்றி மொரம்பு மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

எழுதியவர்: mohan November 21, 2019, 9:44 am

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்ச குப்பம் மேம்பாலம் அருகில் சசிகுமார்  பழனி ஆகியோரின் லாரி மூலம் போலீஆவணத்தை பயன்படுத்தி மொரம்பு மண் கடத்தி சென்ற 2 லாரிகளை ஆம்பூர் தாசில்தார் இந்துமதி பிடித்தார் தப்பி ஓடிய லாரி டிரைவர்கள் சேகர், பாஸ்கர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!