17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராணிப்பேட்டை புதிய மாவட்டம் 28-ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார்.

ராணிப்பேட்டை புதிய மாவட்டம் 28-ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார்.

எழுதியவர்: mohan November 21, 2019, 9:39 am

வேலூர் மாவட்டத்தை திருப்பத்தூர மற்றும் ராணிப்பேட்டை மாவட்டமாக பிரிக்கப்பட்டது. ராணிப்பேட்டை IBVM வளாகத்தில் புதிய கலெக்டா அலுவலகம் கட்டப்படவுள்ளது. அந்த பகுதியில் சீரமைப்பு பணி துவங்கியது. இந்த பணியை வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு. ரவி பார்வையிட்டார்

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!