18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இலஞ்சம் ஒழிப்பு, ஊழல் எதிர்ப்பு தினம்

இலஞ்சம் ஒழிப்பு, ஊழல் எதிர்ப்பு தினம்

எழுதியவர்: mohan November 20, 2019, 1:22 pm

மக்கள் பாதை சார்பில் தூத்துக்குடி மாவட்ட தலைநகரில் தன்னார்வலர்கள் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான உறுதிமொழியினை ஏற்று கொண்டனர்.இதில் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ரஜூகாந்த், மாவட்ட நிதி பொறுப்பாளர் ஜெயசீலன், தன்னார்வலர்கள் ஏனோக்கு, பாலமுருகன் மற்றும் சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!