17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் கோவில் பணியாளர்களுக்கு தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

மதுரையில் கோவில் பணியாளர்களுக்கு தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

எழுதியவர்: mohan November 19, 2019, 7:23 pm

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கோவிலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீ தடுப்பு பாதுகாப்பு குறித்து ஒத்திகை நிகழ்ச்சி மதுரை டவுன் தடுப்பு அதிகாரி வெங்கடேசன்  தலைமையிலான குழுவினர் கோவில் பணியாளர்களுக்கு ஏற்பட்டால் எவ்வாறு கையாள்வது பக்தர்களை எப்படி காப்பாற்றுவது என மேலும் தீயணைப்பான் ஐ எவ்வாறு பயன்படுத்துவது குறித்து விளக்கம் கொடுத்தனர். இந்நிகழ்ச்சியில்           கோவில் பணியாளர்கள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தீ விபத்து போன்று இங்கு ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவ்வப்போது கோவில் பணியாளர்களுக்கு கையாள்வது என தீயணைப்பு துறை சார்பாக பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!