17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி

தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி

எழுதியவர்: mohan November 19, 2019, 3:27 pm

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழியை காவல் துணை ஆணையர்  பழனிக்குமார் காவல் துணை ஆணையர் பாஸ்கரன்  முன்னிலையில் காவல் உயர் அதிகாரிகள், காவல் ஆளினர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழியை ஏற்றனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!