18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வைகை குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு வீணாகும் தண்ணீர்

வைகை குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு வீணாகும் தண்ணீர்

எழுதியவர்: mohan November 19, 2019, 3:20 pm

மதுரை மாவட்டம் கொடிமங்கலம் ஊராட்சி அருகே சாலை ஓரத்தில் மதுரைக்குச் செல்லும் வைகை குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறு போல் ஓடிக் கொண்டிருக்கிறது.தண்ணீர் தினமும் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை வால்வு அடைப்பு ஏற்பட்டு வீணாகிக் கொண்டிருக்கிறது.அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம் மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!