கடந்த 15.11.2019 ம் தேதி TN 59 AR 7705 என்ற பதிவு எண் கொண்ட
ஆட்டோவில் மதுரை மாநகரில் பயணம் செய்த பயணிகளில் யாரோ ஒருவர் பணம் ரூ.XXX./- தவற விட்டுச்சென்றுள்ளனர். பணத்தை தவற விட்ட நபர் உடனடியாக காவல் துணை ஆணையர் குற்றம் மதுரை மாநகர் அவர்களை காவல் ஆணையர் அலுவலத்தில் நேரில் சந்தித்து உரிய தகவல்களை அளித்து பணத்தை பெற்றுச்செல்லுமாறு மதுரை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.