17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் ரஜினி மக்கள் மன்றம் ஆலோசனை கூட்டம்

மதுரையில் ரஜினி மக்கள் மன்றம் ஆலோசனை கூட்டம்

எழுதியவர்: mohan November 18, 2019, 4:46 pm

மதுரை தெப்பக்குளம் ஏ.டி.ஆர் திருமண மண்டபத்தில் மாநகர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனைக் கூட்டம், மாநகர் பொறுப்பாளர் இளங்கோமணி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகர் துணைச் செயலாளர்கள் அழகர், பால்பாண்டி, பழனிபாட்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் மாநகர் தலைமை செயற்குழஉறுப்பினர்கள்முத்துப்பாண்டியன்,முருகன்,வீரா,பாலன்,கணேசன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.இதில் மாநகர் ஒருங்கிணைப்பாளர் ரபீக்,வர்த்தக அணி செயலாளர் அனிதா சிவானந்தம்,இளைஞரணி செயலாளர் பாலசந்தர், முன்னாள் காவல் உதவி ஆணையாளர் குமரவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்விற்கு கோல்டன் சரவணன், அவனி பாலா நன்றியுரையாற்றினார்கள்.

கீழை நியூஸ் செய்திக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!