17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » நிகழ்வுகள் » வள்ளல் சீதக்காதி சாலையில் இனியதோர் உதயம் – ‘பெஸ்ட் பேக்கரி’ இனிப்பகம் திறப்பு விழா நிகழ்ச்சி

வள்ளல் சீதக்காதி சாலையில் இனியதோர் உதயம் – ‘பெஸ்ட் பேக்கரி’ இனிப்பகம் திறப்பு விழா நிகழ்ச்சி

எழுதியவர்: keelai April 29, 2017, 5:06 pm

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் கிரவுன் ஐஸ் கம்பெனி அருகாமையில் வடக்குத் தெருவை சேர்ந்த ‘மூன் மார்ட்’ கானா சீனா பிரதர்ஸ் நண்பர்களுடன் இணைந்து புதிதாக ‘பெஸ்ட் பேக்கரி’ என்கிற பெயரில் இனிப்பகம் திறந்துள்ளனர்.

இந்த இனிப்பான திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று முன் தினம் 27.04.17 காலை 10 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. இந்த இனிப்பகத்தை மேலத் தெரு அலாவுதீன் ஹாஜியார் திறந்து வைத்து சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

பெஸ்ட் பேக்கரி நிறுவனத்தாரின் வியாபாரம் செழிக்க கீழை நியூஸ் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!