திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த சோழவரம் அரசு பள்ளி ஆசிரியர் ஆயியப்பன், மற்றும் மண்னூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரியும் அவரது மனைவி இரமணிபாய் ஆகியோர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம்
உள்ளிட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி, சுமார் 60 லட்சம் பணம் வசூல் செய்து ஏமாற்றியுள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வலியுறுத்தியும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் புகார் மனு அளித்துள்ளனர்
வேலை வங்கி தருவதாக பண மோசடி
எழுதியவர்: mohan November 18, 2019, 3:51 pm




You must be logged in to post a comment.