17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிம்மக்கல் அருகே டூல்ஸ் கடையில் தீ விபத்து

சிம்மக்கல் அருகே டூல்ஸ் கடையில் தீ விபத்து

எழுதியவர்: mohan November 18, 2019, 3:36 pm

மதுரை மாவட்டம் சிம்மக்கல் அருகே டூல்ஸ் கடையில் தீ விபத்து. மதுரை சிம்மக்கல் வடக்கு வெளி வீதி பகுதியில் இயங்கி வரும் தனியார் டூல்ஸ் விற்பனை நிலையத்தில் மதியம்  திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த மதுரை டவுன் தீயணைப்பு துறையினர்  வெங்கடேசன்  தலைமையிலான குழுவினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து திலகர் திடல் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் பொருள் சேதம் தவிர்க்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!