17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அ ம மு க ஆலோசனைக் கூட்டம்

அ ம மு க ஆலோசனைக் கூட்டம்

எழுதியவர்: mohan November 18, 2019, 12:45 pm

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் , அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பெரியகுளம் நகர, ஒன்றிய கழகத்தின் சார்பில் உள்ளாட்சித் தேர்தல் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் கழக மரு.கதிர்காமு, தேனி மாவட்ட செயலாளர் முத்துச்சாமி, பெரியகுளம் நகர செயலாளர் பன்னீர்செல்வம், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் ந.கணேசன், அம்மா பேரவை ஸ்டார் ரபீக், மாவட்ட சிறுபான்மை பிரிவு லக்கி  சலீம், தேனி நகர் கழக செயலாளர் காசிமாயன், மாநில பொதுக்குழு உறுப்பினர் காசிமாயன், பெரியகுளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரிய வீரன் , உட்பட பெரியகுளம் நகர் ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!