18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் பாரதி நகரில் கால்நடைகளால் இடையூறு

இராமநாதபுரம் பாரதி நகரில் கால்நடைகளால் இடையூறு

எழுதியவர்: mohan November 18, 2019, 12:41 pm

இராமநாதபுரம் பாரதி நகர் தேசிய நெடுஞ்சாலை இரு புறமும் கால்நடைகள் இரவில் படுத்து ஓய்வெடுக்கின்றன. இதனால் அப்பகுதி பாதசாரீகள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். விபரீதம் ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!