வேலூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் , காட்பாடி அரிமா
சங்கம். மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து காட்பாடி ஸ்ரீ நாராயண கல்யாண மண்டபத்தில் முகாம் நடந்தது. சுமார் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்புரை சர்க்கரை நோய் . கிட்டப்பார்வை, தூரப் பார்வை ஆகியவற்றிற்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஏற்பாட்டை காட்பாடி அரிமா சங்க தலைவர் பிரகாஷ், செயலாளர் தரணி பொருளாளர் யுவராஜ் மற்றும் அரிமா ராகேஷ் உள்ளிட்ட பலர் செய்து இருந்தனர்.
வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.