18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » லாரியில் மணல் கடத்தியவர்கள் கைது .

லாரியில் மணல் கடத்தியவர்கள் கைது .

எழுதியவர்: mohan November 17, 2019, 1:32 pm

மதுரை மாவட்டம் . கொட்டாம்பட்டி போலீசார், வளர்சேரிபட்டி பிரிவு அருகே, வாகன தணிக்கை செய்த போது, அங்கே சந்தேகத்திற்கிடமாக மணல் ஏற்றி வந்த லாரியை பரிசோதனை செய்த போது, எந்தவித அரசு அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த, கன்னியாகுமரியை சேர்ந்த குமார் (40) மற்றும் ராஜன் (24) என்பவர்களை கைது செய்தும், மேற்படி மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தும், கொட்டாம்பட்டி போலீசார் மேற்படி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!