17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை-பாதாளச்சாக்கடை கழிவு நீா் தெருவில் வழிந்தோடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம்.

மதுரை-பாதாளச்சாக்கடை கழிவு நீா் தெருவில் வழிந்தோடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம்.

எழுதியவர்: mohan November 17, 2019, 10:41 am

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 77வது வார்டு மீனாட்சி மில் பழைய காலனி அண்ணாநகர் பகுதியில் கழிவுநீர் சாலையில் பாதாள சாக்கடை நீர் சாலையில் வழிந்து விடுவதாகவும் மேலும் துர்நாற்றம் வீசுவதாகவும் அருகிலேயே குடிநீர் குழாய் இருப்பதால் நோய்த்தொற்று ஏற்படுவதாகவும் பலருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் உடனடியாக சாக்கடை கழிவுகளை அகற்றி பாதாள சாக்கடை நீர் வெளியே வராமல் தடுக்க  வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!