17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

எழுதியவர்: mohan November 16, 2019, 5:59 pm

மதுரை மாநகர் மீனம்பாள்புரம், வ.உ.சி 2வது தெருவை நகரைச் சேர்ந்த பாண்டி  மகன் விருமாண்டி 23, மதுரை மாநகரில் கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டுவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் விருமாண்டி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!