17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மற்றும் துவக்க பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்…

கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மற்றும் துவக்க பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் November 15, 2019, 10:56 am

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினத்தை குழந்தைகள் தினமாக இந்தியா முழுவதும் இந்த வருடமும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த கொண்டாட்டத்தின் முக்கிய பகுதியாக இந்தியாவில் உள்ள பள்ளிகூடங்கள் மற்றும் பல் வேறு பகுதிகளில் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கீழக்கரையில் உள்ள இஸ்லாமியா துவக்க பள்ளியில் நேற்று (14/11/2019) குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டி மற்றும் பல சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பள்ளியின் தாளாளர் முகைதீன் இபுராஹிம் முன்னிலை வகிக்க பள்ளியின் நிர்வாகிகள், தமைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர், ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!