18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா..

கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா..

எழுதியவர்: ஆசிரியர் November 14, 2019, 6:09 pm

இன்று (14/11/2019) கீழக்கரை  ஹமீதியா தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தாளாளர். S.L.H.சதக் இல்யாஸ் தலைமை தாங்கினார். மேலும் இந்திகழ்வில் பள்ளி மாணவர்களுக்கான  பேச்சு, பாட்டு மற்றும் மாறுவேடப் போட்டிகள் நடைபெற்றன.

மேலும் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் மதுரை வெங்கடேஷின்  மேஜிக் ஷோவும் நடைபெற்றது. பள்ளியின் முன்னாள் மாணவர் K.M.M. சுல்தான் கபீர் மேஜிக் ஷோவை ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடதக்கதை. இந்நிகழ்வில் கண்ணாடி வாப்பா இன்டர்நேஷனல் ஸ்கூலில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும், இன்றைய போட்டிகளில் பங்கு பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகளும் வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!